\
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது?
Published on

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Poll loading...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com