உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 5.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க முடிவு! கடந்த காலங்களில் நடந்தது என்ன?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, தற்போது நடைபெற உள்ள மாநாட்டில் தமிழக அரசு வைத்துள்ள இலக்கு என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றும் தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டந்தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு தொழில்துறை மேற்கொண்டு வருகிறது. மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

முதலீட்டாளர் மாநாடுகள் தமிழகத்திற்கு புதிதல்ல... ஏற்கெனவே இரு முறை இதுபோன்ற மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இம்மாநாடுகள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, தற்போது நடைபெற உள்ள மாநாட்டில் தமிழக அரசு வைத்துள்ள இலக்கு என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com