வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
Published on

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்தந்த பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கான உரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் www.elections.tn.gov.in மற்றும் nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக அனில் மிஷ்ராம்மை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com