ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல்... உடனுக்குடன்...!

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல்... உடனுக்குடன்...!

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல்... உடனுக்குடன்...!
Published on

27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. ‌‌515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ‌அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றின. 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பதவிகளில், அதிமுக ஆயிரத்து 781 இடங்களிலும், ‌திமுக 2 ஆயிரத்து 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்‌, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான ‌மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com