கொரோனா தடுப்பூசியை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்: ஆர்.டி.ஐ தகவல்

கொரோனா தடுப்பூசியை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்: ஆர்.டி.ஐ தகவல்

கொரோனா தடுப்பூசியை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்: ஆர்.டி.ஐ தகவல்

மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 54,28,950 தடுப்பூசிகள் வந்த நிலையில் 12.10% தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 23% கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com