\
தமிழக சட்டமன்றத் தேர்தல்: மத்திய உள்துறை செயலருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: மத்திய உள்துறை செயலருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: மத்திய உள்துறை செயலருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!
Published on: 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை செயலருடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் புதுச்சேரி மேற்குவங்கம், அசாம், கேரளாவில்  ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com