\
முதலமைச்சர்
முதலமைச்சர்புதியதலைமுறை

"இலக்கை அடையாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி; சிறப்பாக செயல்பட்டால் நிதி மறுப்பு" - முதல்வர் ஸ்டாலின்

சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி மறுக்கப்படுகிறது. இதுதான் கல்வியை மேம்படுத்தும் முறையா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

மத்திய அரசு இலக்கை அடையாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி அளிக்கிறது ... அதே சமயம் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதி மறுக்கப்படுகிறது. இதுதான் கல்வியை மேம்படுத்தும் முறையா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com