மக்களவை தேர்தல் 2024|”வெறும் தேர்தல் அல்ல; ஜனநாயக அறப்போர்”- தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

”இந்தியாவை மீட்பதற்காக அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். புதிய இந்தியாவை கட்டமைத்திடும் லட்சியத்துடன் தோழமை கட்சிகளுடன் இணைந்து திமுக களம் காண்கிறது” - முதல்வர் ஸ்டாலின்.
stalin
stalinPT

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “இந்தியாவை மீட்பதற்காக அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். புதிய இந்தியாவை கட்டமைத்திடும் லட்சியத்துடன் தோழமை கட்சிகளுடன் இணைந்து திமுக களம் காண்கிறது. இது வழக்கமான தேர்தல் அல்ல ஜனநாயக அறப்போர். பத்தாண்டுகாலம் திமுக வஞ்சிக்கப்பட்டதை வீடு வீடாக சென்று சொல்லுங்கள்” குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com