இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை - நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற வாய்ப்பு

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை - நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற வாய்ப்பு

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை - நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற வாய்ப்பு
Published on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் காலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது.

நிதிநிலை அறிக்கையுடன் வெளியாகவுள்ள வெள்ளை அறிக்கை குறித்தும், விவசாயத்துக்கான முதலாவது தனி பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com