\
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவுற்றது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவுற்றது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவுற்றது
Published on

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை நடந்து முடிந்தது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை 9.15 மணி அளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி குறித்தும், இதையொட்டி எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் நதி நீர் பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com