தமிழ்நாடு
தாமரையையும் இரட்டை இலையையும் வைத்து தமிழிசை சொல்லிய குட்டிக் கதை
தாமரையையும் இரட்டை இலையையும் வைத்து தமிழிசை சொல்லிய குட்டிக் கதை
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் ரிதன்யா பிரியதர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தாமரையையும் இரட்டை இலையையும் வைத்து சொல்லிய குட்டிக் கதைக்கு அரங்கில் பலத்த கரவொலி எழுந்தது.