100% முகக்கவசம்; 100% வாக்குகள் பதிவாக வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

100% முகக்கவசம்; 100% வாக்குகள் பதிவாக வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

100% முகக்கவசம்; 100% வாக்குகள் பதிவாக வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இன்றைய தினம் நமது நாட்டிற்கு பெருமைமிகு ஒரு தினம். நான் தமிழ்நாட்டு வாக்காளர் என்ற முறையில் நானும் எனது கணவரும் காலையில் வாக்களித்துவிட்டு புதுவைக்கு விரைந்து கொண்டிருக்கிறேன். எனது வேண்டுகோள் 100 சதவீதம் மாஸ்க்; 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும். வாக்களிக்க வருபவர்கள் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வாருங்கள்'' என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com