"சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களால் Dengue-வை கூட ஒழிக்க முடியவில்லை" - தமிழிசை விமர்சனம்

மயிலாடுதுறை கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களால் Dengue-வை கூட ஒழிக்க முடியவில்லை என்றார். விவரம் வீடியோவில்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com