\

"இனி விஜய் செய்ய வேண்டியது இதுதான்.."! - தமிழிசை கொடுத்த அட்வைஸ்

தவெக தலைவர் விஜய் திமுகவை எதிர்க்கிறார் என்றால் ஆளும் திமுக ஆட்சியால் தான் மக்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறார்கள், அதனால் இனி விஜய் திமுக அரசை எதிர்ப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com