“நேரடியான நேர்மையான அரசியலுக்கு வருகிறேன்” - தமிழிசை சௌந்தரராஜன்

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்பதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com