\
திருமாவளவன், வேல்முருகன், ஸ்டாலின்
திருமாவளவன், வேல்முருகன், ஸ்டாலின்புதியதலைமுறை

”எவனோ ஒரு மெண்டல், குடிகாரன் கொடியை அறுத்துவிடுவான் அது பிரச்சனையாக மாறுகிறது” - வேல்முருகன் ஆவேசம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மற்றும் சாதிய மாடல் பிரச்சனையும் அதை வைத்து அரசியல் செய்வதாக சிலர் உணருகிறார்கள்.
Published on: 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மற்றும் சாதிய மோதல் பிரச்சனையும், அதை வைத்து அரசியல் செய்வதாக சிலர் உணருகிறார்கள் என்பதையும் நீங்கள் எப்படி பார்கறீர்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் கேள்வி எழுப்பிய பொழுது, அவர் கூறிய விளக்கம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம். கடலூரி கொடி கம்பம் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் தன்னுடைய கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com