தமிழ்நாடு
தமிழ் கலாச்சாரப்படி அமெரிக்க காதலரை மணந்த பெண்
தமிழ் கலாச்சாரப்படி அமெரிக்க காதலரை மணந்த பெண்
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவருக்கும், தமிழக பெண்ணுக்கு தமிழ் கலாசார முறையில் திருமணம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரவீனா, மேற்படிப்பிற்காக அமெரிக்க சென்றபோது, அங்கு அதே கல்லூரியில் பயன்ற முல்கி என்ற மாணவரோடு காதல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பெற்றோரின் சம்மதத்துடன் கல்பாக்கம் அருகே கூவாத்துடியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

