தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ள மாவட்டங்களில் ஓளரவு நல்ல மழையே பெய்தது. இந்நிலையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com