\
மருத்துவ பல்கலைக்கழக விழா: பட்டம் வழங்கினார் வித்யாசாகர் ராவ்

மருத்துவ பல்கலைக்கழக விழா: பட்டம் வழங்கினார் வித்யாசாகர் ராவ்

மருத்துவ பல்கலைக்கழக விழா: பட்டம் வழங்கினார் வித்யாசாகர் ராவ்
Published on: 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அதில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 432 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர், கல்வித் தகுதி, செயல்திறனில் சிறந்து விளங்கும் 86 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com