\
கால்நடை பல்கலை-யின் புதிய துணைவேந்தர் நியமனம்!

கால்நடை பல்கலை-யின் புதிய துணைவேந்தர் நியமனம்!

கால்நடை பல்கலை-யின் புதிய துணைவேந்தர் நியமனம்!
Published on: 

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.

பன்வாரிலால் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரனை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பாலச்சந்திரன் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தார். தற்போது துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்விப்பணியில் 21 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தராக பதவி வகிக்கவுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com