\
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் : அவசரச் சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
Published on

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தமிழக அரசு இந்த அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com