தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்காதது ஏன்? - விரிவான தகவல்

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பேரிடர் நிவாரண நிதிக்கான நடைமுறை என்ன அது எவ்வாறு வழங்கப்படுகிறது. விரிவாக வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com