\
ஆர்.என்.ரவி - மு.க.ஸ்டாலின்
ஆர்.என்.ரவி - மு.க.ஸ்டாலின்கோப்பு படம்

பக்ரீத்: தியாகத் திருநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து! #EidAlAdha

பக்ரீத் பண்டிகையையொட்டி, இஸ்லாமியா்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
Published on

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆளுநர், முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com