ஆசிய விளையாட்டில் 8 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்று திரும்பிய தமிழக வீரர்கள் நான்கு பேருக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் தமிழக தடகள சங்கம் சார்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com