\
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்
Published on

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் ஒரு மணி நேரத்தில் 17 பேர்‌ விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டியபோது நேர்ந்த விபத்துகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினந்தோறும் சாலை விபத்துகளில் சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர். அதில், 46 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com