”தமிழகத்தில் சுகாதார நிலையங்கள் சிறப்பாக இருக்கின்றன” -மருத்துவர் கஃபீல்கான்

தமிழக மருத்துவத்தின் சிறப்புகள், நீட் தேர்வு விவகாரம் குறித்து மருத்துவர் கஃபீல் கான் பேசிய முழு பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனக் கூறியதால், உத்தரப்பிரதேச அரசால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவர் கஃபீல் கான், தற்போது தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தமிழக மருத்துவத்தின் சிறப்புகள், நீட் தேர்வு விவகாரம் குறித்து புதிய தலைமுறைக்கு அளித்த முழு பேட்டியை இந்த வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com