\
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!
Published on

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டது தொடர்பாக அவர் செய்த ட்வீட்டில் , 'சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக நான் இதை ஒரு மருத்துவர் மற்றும் .எம். உறுப்பினராக செய்கிறேன். கோவிட்19ல் இருந்து, தடுப்பூசி போட்டு தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com