\
ரேஷனில் 13 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசம்? - தமிழக அரசு திட்டம்

ரேஷனில் 13 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசம்? - தமிழக அரசு திட்டம்

ரேஷனில் 13 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசம்? - தமிழக அரசு திட்டம்
Published on

கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ரவை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

ஜூன் 3ம் தேதி அன்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com