தமிழ்நாடு
பெண் ஐபிஎஸ் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விசாரணைக்குழு!
பெண் ஐபிஎஸ் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விசாரணைக்குழு!
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததை அடுத்து, அவர்மீது விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு.
கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவில் சீமா அகர்வால், ஐ.ஜி அருண், டிஐஜி சாமூண்டிஸ்வரி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.