தமிழக அரசின் கடன்.. உண்மை நிலையை விளக்கிச் சொன்ன உதயசந்திரன்!

தமிழ்நாடு அரசின் 2025-26 பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்நிலையில் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசின் கடன் வாங்கும் வரம்பு குறித்துப் பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com