திரவ நைட்ரஜன் உணவுப்பொருட்கள் சென்னையில் விற்கப்படுகிறதா? - ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு

திரவ நைட்ரஜன் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்று உணவுபாதுகாப்பு துறையால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன்
பாதிக்கப்பட்ட சிறுவன்PT

ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுப்பொருட்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு.. உடல்நலனுக்கு கேடு என புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை..

கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் மயக்கம் அடைவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், திரவ நைட்ரஜன் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுவன்
தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களுக்கு பயங்கர வார்னிங்.. வறுத்தெடுக்கப் போகும் வெயில்!!

திரவ நைட்ரஜன் உணவுப்பொருட்கள் சென்னையில் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com