\

"ரூ.3.5 கோடி அபராதம்" இலங்கை நீதிமன்றம் முன் தமிழக மீனவர்கள் தர்ணா - பின்னணி என்ன?

எல்லை தாண்டி மீன் படித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நீதிமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com