SIR | வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; முடங்கியது இணையதள பக்கம்.!

தமிழகத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளும் இணையதளம் தற்போது முடங்கியிருக்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com