“என் மிகப்பெரிய சக்தியே என் மனைவி துர்கா அவர்கள்தான்” - மேடையில் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என் மனைவி துர்கா இருக்கிறார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள்... எல்லாவற்றிலும் உற்றதுணையாக உறுதுணையாக இருந்து என்னுடைய பெரும் சக்தியாக இருப்பது என் மனைவி துர்கா அவர்கள்தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com