சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Published on

சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழக மக்களுக்கு உரையாற்றி வரும் முதலமைச்சர், தகைசால் தமிழர் விருது , ஏ. பி.ஜே. அப்துல் கலாம் விருது , கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்க உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com