தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
Published on

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எங்கெல்லாம் அதர்மம் நிலவுகிறதோ, அங்கெல்லாம் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று அருளிய ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளில் உலகெங்கும் அறம் தழைத்து அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டுமென்று வாழ்த்தி, மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com