முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி! நாளை டிஸ்சார்ஜ்!

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

மேலும் பரிசோதனைகள் முடிந்து நாளை (ஜூன் 4) வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com