தமிழ்நாடு
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். மூத்த அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி நாளை கலந்துகொள்கிறார்.