'அணை வலுவாகவே உள்ளது; கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்' - மு.க. ஸ்டாலின்

'அணை வலுவாகவே உள்ளது; கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்' - மு.க. ஸ்டாலின்
'அணை வலுவாகவே உள்ளது; கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்' - மு.க. ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என்றும் அந்த கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். விதிகளின்படியே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க: `என்னையா விரட்ட பார்க்குறீங்க...?’ வனத்துறையினரை அலறவிட்டு காட்டுக்குள் தப்பியோடிய யானை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com