நவ.19-ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்: மழை பாதிப்பு குறித்து ஆலோசனை

நவ.19-ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்: மழை பாதிப்பு குறித்து ஆலோசனை

நவ.19-ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்: மழை பாதிப்பு குறித்து ஆலோசனை
Published on

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுடன் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறார் முதல்வர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com