\
பிப்ரவரி 25 முதல் 27 வரை தமிழக பட்ஜெட் தொடர் - சபாநாயகர் அறிவிப்பு

பிப்ரவரி 25 முதல் 27 வரை தமிழக பட்ஜெட் தொடர் - சபாநாயகர் அறிவிப்பு

பிப்ரவரி 25 முதல் 27 வரை தமிழக பட்ஜெட் தொடர் - சபாநாயகர் அறிவிப்பு
Published on

பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.

பிப்ரவரி 25, 26ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும், பிப்ரவரி 27ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிப்ரவரி 25ஆம் தேதி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதேபோல் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள், உத்தராகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com