\
தோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு

தோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு

தோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு
Published on: 

இராமநாதபுரம் மண்டபம் பகுதி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இரண்டு மயில்கள் தோகை விரித்து ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

இராமநாதபுரத்திலுள்ள மண்டபம் ரயில்வே தண்டவாள பகுதிக்கு சில மயில்கள் வந்துள்ளன. இந்த மயில்கள் தண்டவாளத்தின் அருகில் உள்ள இடத்தில் தோகையை விரித்து ஆனந்த நடனமாடின. 

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் மயில்கள் தண்டவாளத்தில் நடனம் ஆடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சில மயில்கள் தண்டவாளத்தில் நின்று அந்த மயில் நடனத்தை பார்க்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com