தமிழ்நாடு & புதுச்சேரி தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு & புதுச்சேரி தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு & புதுச்சேரி தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கமிட்டி
Published on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான, தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான பணிக்குழுவில், திக்விஜய சிங் தலைவராகவும், பிரான்சிஸ்கோ சர்டின்ஹா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, ஏ.வி.சுப்ரமணியன், கே.ஆர்.ராமசாமி, வி.நாராயணசாமி மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com