தமிழக அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனின் பெயர் எழுத்துப் பிழையோடு காட்சியளிக்கிறது.
தற்போது அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்ததையொட்டி, அரசு இணையதளத்திலும் அமைச்சர்களில் பெயர்ப் பட்டியலில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி புதியதாக மாற்றியமைக்கப்பட்ட இணையதள பக்கத்தில், அமைச்சர் கே.பாண்டியராஜனின் பெயர், எழுத்துப் பிழையோடு உள்ளது.