தமிழ்நாடு
“துரோகி என்றாலே அது இபிஎஸ்தான்” டிடிவி தினகரன்
“துரோகி என்றாலே எடப்பாடி பழனிசாமியின் பெயர் ஞாபகத்திற்கு வருமளவு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தான்தான் அந்த துரோகி என்பதை அவருக்குத் தெரியாமலேயே ஒத்துக்கொண்டிருக்கிறார்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.