\

"VIJAY-க்கு CM ஆசை இருந்தா இப்படி பேசலாமா?; நான் மோடி ஆதரவாளர்னு.."-எஸ்.வி.சேகர் EXCLUSIVE நேர்காணல்

PT Prime யூடியூப் சேனலுக்காக நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகரை சந்தித்தோம்.

PT Prime யூ டியூப் சேனலுக்காக நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகரை சந்தித்தோம். அவரிடம் லியோ படத்தில் விஜய் பேசிய அந்த வார்த்தை குறித்தும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்தும் சென்சார் வாரியம் குறித்தும் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவர் கூறிய பதில்கள் செய்தியில் உள்ள காணொளியில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com