தமிழ்நாடு
”5813 மாணவர்கள் அகரம் மூலம் படிச்சி முடிச்சிருக்காங்க..” - நடிகர் சூர்யா
சென்னை டிநகரில் அகரம் அறக்கட்டளையின் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது, அதில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா தற்போதைய சூழலில் மாணவர்களின் கல்விக்கனவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.