வடபழனிபுதியதலைமுறை
தமிழ்நாடு
சூரசம்ஹார நிகழ்ச்சி | வடபழனி முருகன் கோவிலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?
நாளை மறுநாள் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைப்பெறுவதை ஒட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டமானது அதிகமாக இருக்கும்.
நாளை மறுநாள் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டமானது அதிகமாக இருக்கும். ஆகையால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.