”உத்தரவுகளை அமல்படுத்துங்கள்” - காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com