அர்ச்சகர் நியமன வழக்கு - அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருருந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு கொண்டுவந்த அர்ச்சகர் நியமன அரசாணைக்கு தடைவிதிக்க மறுத்தள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com